காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எளிதாகச் செல்லலாம்: வருகிறது விரைவுச்சாலை- நிதின் கட்கரி!

ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் மிக விரைவாகச் செல்வதற்கு விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். டெல்லி துவாரகா விரைவுச் சாலை அமைக்கின்ற திட்டத்தில் முறைகேடு நடந்ததாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது பற்றி ஆங்கில தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய […]

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எளிதாகச் செல்லலாம்: வருகிறது விரைவுச்சாலை- நிதின் கட்கரி! Read More »