ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்துக்கு ரூ.12,625 கோடி.. மத்திய இணையமைச்சர் தகவல்!

ஜிஎஸ்டி வசூலில் நிகழாண்டு ஜூலை வரை தமிழகத்தின் பங்காக ரூ.12,625.39 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 25) தெரிவித்தார். கடந்த 2022, 2023 நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வசூலின் மொத்தப் பகிர்வு, இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் […]

ஜிஎஸ்டி வசூலில் தமிழகத்துக்கு ரூ.12,625 கோடி.. மத்திய இணையமைச்சர் தகவல்! Read More »