‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்துடன் ராமரை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் இஸ்லாமிய பெண் பக்தை!

ராமரை வணங்குவதற்கு ஒருவர் ஹிந்துவாக பிறக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர் நல்ல மனிதராக இருந்தாலே போதும் என்று இஸ்லாமிய இளம்பெண் ஷப்னம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்டமான முறையில் ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அயோத்தியை […]

‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்துடன் ராமரை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் இஸ்லாமிய பெண் பக்தை! Read More »