தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை! அமித்ஷா குற்றச்சாட்டு!

பாஜக மட்டும் தான் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து கீழமாசி வீதி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் (ஏப்ரல் 12) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாகனப் பேரணி மேற்கொண்டார். அப்போது […]

தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை! அமித்ஷா குற்றச்சாட்டு! Read More »

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 29) அதிகாலை 5.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்.! Read More »

Scroll to Top