விவேகத்தை இழந்துவிட்டார்களா விவசாயிகள்? திசைமாறிய விவசாயிகளின் போராட்டம்
தில்லியில் உள்ள ITO-வில் தடுப்புகளை உடைத்தும் காவல்துறை வீரர்களை தாக்கியும் காவல் துறை வாகனங்களை சூறையாடிய விவசாயிகளின் ஒரு குழுவின் மீது காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கண்ணீர்ப்புகை குண்டுகளைப்...