இந்தியாவில் தற்போது தொழில் துவங்க சாதகமான சூழல்: பிரதமர் மோடி
இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வேளாண், பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தஙகள் முதலீட்டிற்கு உகந்தவை எனவும் தெரிவித்துள்ளார். பொருளாதர வளர்ச்சியை...